பிரபாஸ், கமல் நடித்த கல்கி 2898 AD பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

By Parthiban.A Jan 12, 2024 11:39 AM GMT
Report

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சலார் படம் தெலுங்கு, ஹிந்தியில் நல்ல வசூல் ஈட்டினாலும், தமிழில் படுதோல்வி அடைந்தது. கேஜிஎப் படம் போலவே இருக்கிறது என பலரும் விமர்சித்தனர்.

அடுத்து ரசிகர்களின் பார்வை பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 AD படத்தின் மீது திரும்பி இருக்கிறது. அந்த படத்தில் கமல் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பதால் தமிழிலும் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பிரபாஸ், கமல் நடித்த கல்கி 2898 AD பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Prabhas Kamal Starrer Kalki 2898 Ad Release Date

ரிலீஸ் தேதி

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி என பல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

கல்கி 2098 AD படம் வரும் மே 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இதை அறிவித்து இருக்கிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US