நடிகர் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?.. ஓபனாக கூறிய அவரது தாயார்
பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ்.
முதல் முறையாக 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் 2004ம் ஆண்டு வெளியான வருஷம் என்ற திரைப்படத்தால் பிரபலமானார்.
பின் மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் உட்பட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் பிரபலமானார்.
திருமணம்
45 வயதாகியும் இன்னும் பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன் என்பது குறித்து அவரது அம்மா பேசியுள்ளார்.
அதில் அவர், பிரபாஸ் நண்பர் ரவி திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனாலும் கடைசியில் கசப்புடன் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
எனவே திருமண வாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்குமோ, விரைவில் முறிந்துவிடும் என்கிற எண்ணம் பிரபாஸ் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
அதனாலேயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
