ஆதிபுருஸ் படத்தில் முதலில் நடிக்க மறுத்த பிரபாஸ்! பின்னர் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆதிபுருஷ் படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு அனைத்து பக்கத்தில் இருந்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் தொடர்ந்து ட்ரோல்கள் வந்து கொண்டிருந்தாலும் படம் மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து இருகிறது.
நடிக்க மறுத்த பிரபாஸ்
இந்த படத்தின் பணிகள் முதலில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் தான் இயக்குனர் தொடங்கினாராம். பிரபாஸிடம் வீடியோ காலில் பேசிய அவர் விஷயத்தை சொன்னதும் பிரபாஸ் ராமராக நடிக்க முடியாது என கூறி தயக்கம் காட்டி இருக்கிறார்.
அவர் மறுத்தாலும் ஓம் ராவத் அதன் பின் லாக்டவுனில் ஸ்பெஷல் விமானத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்து பிரபாஸை நேரில் சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார்.
அதன் பின் தான் பிரபாஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
47 வயசில் இப்படியா.. விஜய் பட நடிகையின் போட்டோவால் அதிர்ந்த நெட்டிசன்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
