எனக்கு திருமணமா? அவங்க hurt ஆகிடுவாங்க.. பிரபாஸ் கொடுத்த விளக்கம்
By Parthiban.A
பாகுபலி படங்கள் ஹிட் ஆன பிறகு தொடர்ந்து பிரம்மாண்ட பான் இந்தியா படங்களாக நடித்து வருகிறார் பிரபாஸ்.
தற்போது அவர் Kalki 2898 AD என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்து இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என ஒரு தகவல் தீயாக பரவியது.

விளக்கம்
சமீபத்தில் நடந்த Kalki 2898 AD படத்தின் விழாவில் தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
"நான் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஏனென்றால் என்னுடைய பெண் ரசிகைகளை நான் hurt செய்ய விரும்பவில்லை" என பிரபாஸ் கூறி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US