5 நாள் முடிவில் பிரபாஸின் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Dec 27, 2023 03:03 AM GMT
Report

சலார் படம்

KGF என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் பிரசாந்த் நீல்.

இப்படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக வலம் வரும் பிரபாஸை வைத்து பிரசாந்த் சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரூ. 270 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியாகி இருந்தது.

பிக்பாஸ் 7 ஓட்டிங் விவரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்- மாயாவை காப்பாற்ற இப்படியொரு மாற்றமா?

பிக்பாஸ் 7 ஓட்டிங் விவரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்- மாயாவை காப்பாற்ற இப்படியொரு மாற்றமா?

பிரபாஸுடன் மீனாட்சி, ப்ருத்விராஜ், ஸ்ருதிஹாசன், சரண், ஈஸ்வரி என பலர் நடித்துள்ளனர். படத்திற்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

5 நாள் முடிவில் பிரபாஸின் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Prabhas Salaar Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

5 நாள் முடிவில் பிரபாஸின் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? | Prabhas Salaar Movie Bo Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US