அதிபுர்ஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா

salary prabhas kriti sanon adipurush
By Kathick Dec 17, 2021 10:40 AM GMT
Report

பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர், நடிகர் பிரபாஸ்.

இவர் நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தற்போது சலார், அதிபுர்ஷ் படங்களின் படப்பிடிப்பில் இருக்கும் பிரபாஸ்.

இந்நிலையில் அதிபுர்ஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் ரூ. 153 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி படத்தை இயக்கிய, இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US