பாகுபலி படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம்.. என்னது இவ்வளவு தானா..!
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ஆம் வெளிவந்த படம் பாகுபலி. இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார். இப்படத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இதில் பாகுபலி 1, 2 வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி பிரபாஸின் கேரியரில் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது.
இந்நிலையில், பாகுபலி 1-க்காக ரூ.20 கோடியும், பாகுபலி 2-க்காக ரூ.25 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகை பிரபாஸ் தனது ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.