பிரபாஸுக்கு பெண் பார்த்தாச்சு.. திருமணம் பற்றி உறவினர் சொன்ன தகவல்
பாகுபலி படம் ஹிட் ஆன பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகர் ஆகிவிட்டார். தற்போது அவர் நடிக்கும் படங்களை அனைத்தும் பான் இந்தியா படங்கள் தான். தற்போது சலார் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிரபாஸுக்கு எப்போது திருமணம் என்று தான் அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர். ஆனால் பேட்டிகளில் அந்த கேள்வியை கேட்டாலே எப்படியாவது சமாளித்து மழுப்பிவிடுகிறார் பிரபாஸ்.

இந்நிலையில் தற்போது பிரபாஸின் உறவினரான கிருஷ்ணம் ராஜு பிரபாஸ் திருமணம் பற்றி பேசி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
பிரபாஸுக்கு பெண் பார்த்தாகிவிட்டது, இந்த வருடம் நிச்சயம் திருமணம் நடைபெறும். திருமணம் பற்றிய அறிவிப்பை குடும்பத்தினர் சரியான நேரத்தில் வெளியிடுவார்கள் என அவர் கூறி இருக்கிறார்.
Waiting for #Prabhas Marriage ? pic.twitter.com/IDDqBHE4aH
— RUPESH CHOWDARY ™TeamPM ? (@Rupesh_NC) February 7, 2022
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu