நடிகர் பிரபுதேவாவின் பகீரா திரைப்பட விமர்சனம்
பிரபுதேவா
நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளை காட்டி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் தான் பிரபுதேவா.
இவர் நடனம் அமைக்கும் பாடல்கள் இப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறது, பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
நடனத்தை தாண்டி பிரபுதேவா இப்போது அதிகம் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் பகீரா. இன்று வெளியாகியுள்ள இப்படத்தை அத்விக் ரவிச்சந்திரன் தான் இயக்கியுள்ளார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். அவர்கள் படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனம் இதோ பாருங்கள்,
வித்தியாசமான கதையில் பிரபு தேவாவின் வித்தியாசமான நடிப்பில் விசித்திரமான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் நம்ம இயக்குநர் என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள். சரி நாமும் நம்ம பங்குக்கு படத்தைப் பற்றி சில விசயங்களை ஷேர் செய்யலாமே என்ற எண்ணத்துடன் படம் எப்படி இருக்குன்
— Udhay Annamalai (@LMEsimply) March 3, 2023
#Bagheera pic.twitter.com/8JxfCkpyOh
#Bagheera @PDdancing sir pattukotta ammalu song performance Theri ??????????Prabhudeva sir ippaidi yarum parthirukkamatanga antha Ragam screen presence. ?? @Adhikravi bro ?? Hit kuduthutenga semma ??? waiting markantony moveikku??
— Mohan_Suriya? Trichy ❤️ (@MOHAN14709684) March 3, 2023
#Bagheera ??? Good first half ? followed by fun-filled second half ?? pattukottai ammalu song ???blast @PDdancing rocked ???
— Arunkumar (@Akaeroarun) March 3, 2023
#Bagheera - 1St Half
— Rajesh (@Gayle445) March 3, 2023
Fairly entertaining so far??
Few lags at parts and Good songs !!
Good Intervel block ?...waiting for 2nd half ? @PDdancing @Adhikravi @ssakshiagarwal @jananihere @AmyraDastur93 @nambessan_ramya @soniya_agg pic.twitter.com/djHKykFLHh
#Bagheera - Not a perfect psyco film,But definetly a minimum guaranteed entertainer!!Bgm?Adhik style fun entertainer
— itisthatis (@satharjavid) March 3, 2023
#Bagheera : "PAIN KILLER" @PDdancing great performance, Throughout superb bgm score pattu kottai ammalu song highlight, 2nd half was more good than 1st half. THE BOYS take the pain killer.
— Cinemapatti (@cinemapatti) March 3, 2023
2.75/5
#Bagheera: Kanna Katti Mental Hospital La Vitta Maari Aayiduche?
— Balaji Somasundaram (@callmepratheep) March 3, 2023
Veetukku Vandhu Serura Varaikkum Thala Sooththal Nikkavae Illa?
Senja Sambavam Appidi?? Bagheeeraaa? @Karthikravivarm Annae Padam Paathacha? #MegaBlockbusterVarisu #BlockbusterPathaan #Leo #Jawaan
An Adhik Ravichandran pain killer ? @Adhikravi #Bagheera FDFS #SathyamCinemas pic.twitter.com/2zOXgIOnlZ
— Janani Ravichandran (@jananiRchandran) March 3, 2023
#Bagheera Okish first half with few lags & Enjoyable second half with many fun moments ?#PrabhuDeva totally rocked the movie with his screen presence ?
— AmuthaBharathi (@CinemaWithAB) March 3, 2023
Songs could have been avoided !!
Overall a Decent enjoyable entertainer from @Adhikravi ?#ABratings - 3.5/5

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
