ஹிட் பாடலுக்கு தனது மகனுடன் நடனம் ஆடிய நடிகர் பிரபு தேவா... வீடியோ இதோ

By Yathrika Jul 28, 2026 04:00 AM GMT
Report

பிரபு தேவா

உலக சினிமா மக்கள் கொண்டாடும் ஒரு நடன கலைஞர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன்.

அதேபோல் இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் பிரபு தேவா. நடனம், நடிப்பு, இயக்கம் என ஒரு ரவுண்டு வருகிறார். அவ்வப்போது மற்ற மொழிகளிலும் பாடல்களுக்கு நடன அமைப்பு செய்து வருகிறார், அந்த பாடல்களும் ஹிட்டாகிவிடுகின்றன.

53 வயதாகும் பிரபு தேவா இப்போது அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

ஹிட் பாடலுக்கு தனது மகனுடன் நடனம் ஆடிய நடிகர் பிரபு தேவா... வீடியோ இதோ | Prabhu Deva Danced With His Son For Hit Song

வீடியோ

தமிழ் சினிமா இசைமையப்பாளர்கள் எல்லோரும் இப்போது படங்கள் இசையமைப்பதை தாண்டி இசைக் கச்சேரிகள் அதிகம் நடத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த இசைக் கச்சேரிகளும் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகின்றன.

ஹிட் பாடலுக்கு தனது மகனுடன் நடனம் ஆடிய நடிகர் பிரபு தேவா... வீடியோ இதோ | Prabhu Deva Danced With His Son For Hit Song

அதேபோல் பிரபுதேவாவும் நடனக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். விரைவில் USAவில் அவரது Dance Show நடக்கவுள்ள நிலையில் தனது மகனுடன் கடற்கரையில் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடி Rehearsal செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US