பிரபு தேவா இயக்கத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருந்த படம்.. First லுக் போஸ்டர் இதோ
பிரபு தேவா
நடனத்தில் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என பெயர் எடுத்தவர் பிரபு தேவா. இவர் Nuvvostanante Nenoddantana எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழில் விஜய்யின் போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கினார். மேலும் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், விஷாலின் வெடி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
கைவிடப்பட்ட திரைப்படம்
அதே போல் இவர் இயக்குவதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் தான் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் விஷால் இருவரும் நடிக்கவிருந்துள்ளனர்.
கதாநாயகியாக நடிகை சாயீஷா நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கருப்பு ராஜா வெள்ளை ராஜா திரைப்படத்தின் First லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த போஸ்டர்..


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
