1997-ல் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்த பிரபு தேவா.. எந்த படத்தில் தெரியுமா

vijay suriya vasanth ajith kumar prabhu deva neruku ner
By Kathick Jan 01, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தளபதி விஜய்.

இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய், வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தை நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது.

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்திருப்பார்.

இப்படம் தான் சூர்யாவிற்கு அறிமுக திரைப்படம். ஆனால், இப்படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தான்.

இந்நிலையில், அஜித் இப்படத்திலிருந்து விலகிய பிறகு, இந்த கதாபாத்திரத்தில் பிரபு தேவாவை தான், நடிக்க வைக்க இயக்குனர் வசந்த் நினைத்தாராம்.

அப்போது சில காரணங்களால் பிரபு தேவாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதன்பின், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா கமிட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US