பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியா இவர்? முதன்முறையாக வெளியான புகைப்படம்
பிரபுதேவா
இந்திய சினிமா பெருமையாக கொண்டாடும் மைக்கேல் ஜாக்சன் இவர். நடனம் என்று நினைத்தாலே தமிழக மக்களுக்கு மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிற்கே முதலில் இவரை தான் நியாபகம் வரும்.
அந்த அளவிற்கு தனது நடனங்கள் மூலம் மக்களை கவர்ந்திருக்கிறார். நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் இருக்கிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் பொய்கால் குதிரை என்ற படம் வெளியானது, ஆனால் படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றுள்ளது.

இரண்டாவது மனைவி
பிரபு தேவாவிற்கு 1995ம் ஆண்டு ராம்லாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள், அதில் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.
2020ம் ஆண்டு பிரபுதேவா ஹிமானி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், ஆனால் இதுவரை அவரது புகைப்படம் கூட வெளியானது இல்லை.
இந்த நிலையில் நடிகை ரம்பா தனது டுவிட்டரில் பிரபுதேவா வைத்த இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நாம் பார்த்து பழகிய நாயகிகள் உள்ளார்கள், ஒருவரை நாம் பார்த்தது இல்லை.
எனவே அவர் தான் பிரபுதேவா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பெண் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழில் இத்தனை படங்களின் பெயர்களை டிசைன் செய்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும்
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan