உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க

prabhu viral photo slim
By Kathick Sep 27, 2021 04:19 AM GMT
Report
143 Shares

சங்கிலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரபு.

இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகன் ஆனார்.

இவர் நடிப்பில் வெளியான சின்ன தம்பி, குரு சிசியன், அங்கி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.

நடிகர் பிரபு சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்திருந்தார்.

இந்நிலையில், உடல் எடையை குறித்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் நடிகர் பிரபுவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US