ஹீரோயினாகும் பிரபு சாலமன் மகள்.. ஹீரோ பிரபல நடிகையின் மகன் தான்

By Parthiban.A Jun 12, 2024 02:18 AM GMT
Report

கும்கி, மைனா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அவரது மகள் ஹேசல் ஷைனி இன்ஸ்டாவில் பிரபலமானவர் தான்.

தற்போது மகள் ஹேசல் ஷைனியை ஹீரோயின் ஆக்கி ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் பிரபு சாலமன்.

ஹீரோயினாகும் பிரபு சாலமன் மகள்.. ஹீரோ பிரபல நடிகையின் மகன் தான் | Prabhu Solomon Daughter Debuts As Heroine

ஹீரோ

இந்த படத்தில் ஹீரோவாக நடிகை வனிதா விஜயகுமார் மகன் விஜய் ஸ்ரீஹரி தான் நடிக்கிறாராம்.

படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல் வந்திருக்கிறது.  

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US