பிரபுதேவாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை! 50 வயதில் மீண்டும் அப்பா ஆன நடிகர்
பிரபுதேவா
டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகி அதன் பின் இயக்குனராகவும் கலக்கி வருபவர் பிரபுதேவா. அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பிரபலம் தான்.
பிரபுதேவாவுக்கு முதல் மனைவி உடன் மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் பிரபுதேவா மகன்கள் உடன் அடிக்கடி நேரம் செலவிட்டு வரும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது.
இரண்டாம் மனைவிக்கு குழந்தை
இந்நிலையில் தற்போது பிரபுதேவாவின் இரண்டாம் மனைவி ஹிமானி சிங்கிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.
பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் - வைரல் ஸ்டில்கள்

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
