தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய பிரதீப் ரங்கநாதன் படம்.. புது ரிலீஸ் தேதி
பிரதீப் ரங்கநாதனின் Dude மற்றும் LIK ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதால் எதாவது ஒரு படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தற்போது LIK படம் தான் தள்ளிப்போய் இருக்கிறது.
lIK புது தேதி
"இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால்,அது பேராபத்தில் தான் முடியும்."
எனவே அதை தவிர்க்கும் பொருட்டு Dude படத்திற்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் படத்திற்கு வழிவிட படத்திற்கு வழிவிட்டு வேறொரு தேதியில் ரிலீஸ் செய்ய மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை.
எனவே LIK படம் வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.


சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan
