ப்ளாக் பஸ்டர் லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம்.. லேட்டஸ்ட் அப்டேட்

By Kathick Nov 12, 2023 11:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கியனார். அப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஹீரோவாக நடித்து அசத்தினார்.

ப்ளாக் பஸ்டர் லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம்.. லேட்டஸ்ட் அப்டேட் | Pradeep Rangananthan New Movie Update

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஹீரோவாக அறிமுகமான படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் செய்த ஹீரோ என்றல் பெயரும் பிரதீப் ரங்கநாதனை தான் சேரும்.

லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

மகனுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரபு தேவா.. ஆச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

மகனுடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்து கூறிய பிரபு தேவா.. ஆச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

புதிய படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போகிறார் என கூறப்படுகிறது. மேலும் மிஸ்கின் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

ப்ளாக் பஸ்டர் லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம்.. லேட்டஸ்ட் அப்டேட் | Pradeep Rangananthan New Movie Update

காதல் மற்றும் செல்போன் டெக்னாலஜி வைத்து இப்படத்தின் கதைக்கரு உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US