டிராகன் 2 வருகிறது.. பிரதீப் ரங்கநாதன் பதிவால் ரசிகர்கள் குஷி

By Parthiban.A Feb 21, 2026 02:11 PM GMT
Report

நடிகர், இயக்குனர் என தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த டிராகன் படம் கடந்த வருடம் இதே நாளில் தான் வெளியாகி இருந்தது.

100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது அந்த படம். ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

டிராகன் 2 வருகிறது.. பிரதீப் ரங்கநாதன் பதிவால் ரசிகர்கள் குஷி | Pradeep Ranganathan Dragon 2 Update

டிராகன் 2

இரண்டு டிராகன்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து போட்டிருக்கும் பதிவில் பிரதீப் ரங்கநாதனை self made star என குறிப்பிட்டு இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US