பிரதீப் ரங்கநாதனின் Dude திரைப்படம் எப்படி உள்ளது... Live Updates
Dude படம்
சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் டூட்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்முறையாக ஜோடியாக நடிக்க தயாரான இப்படத்தில் ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் இன்று அக்டோபர் 17, மாஸாக வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம்.
#Dude Engaging 1st Half!
— Venky Reviews (@venkyreviews) October 17, 2025
Though predictable, it engages for the most part hitting all the beats of a proper rom-com so far. There are a few pacing dips and the comedy feels a bit off at first and but lands well by the interval. 2nd Half Awaits!
#Dude - Super Fun 1st half
— Chay Reviews (@chay_reviews) October 17, 2025
If the targeted audience (youth) connects to the movie, it does wonders at box office! The first half is quite engaging, and the pace steadily builds up right until the interval. Eagerly waiting to see how the second half unfolds!#DudeMovie…
Hat-trick Blockbuster for Pradeep. https://t.co/wMMf9O2eTM
— Hades (@Russetlane) October 17, 2025

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
