அதிகரித்த சம்பளம்... உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன்...

By Kathick Apr 08, 2026 09:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தற்போது உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன் மற்றும் Dude ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.

அதிகரித்த சம்பளம்... உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன்... | Pradeep Ranganathan Getting Huge Remuneration

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் LiK. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

அதிகரித்த சம்பளம்

LiK திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் எலெட்டி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்த சம்பளம்... உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன்... | Pradeep Ranganathan Getting Huge Remuneration

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரூ. 50 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் வெற்றியின் காரணமாக படத்திற்கு படம் பிரதீப் சம்பளம் உயர்ந்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக பிரதீப் ரங்கநாதன் உயர்ந்து வருகிறார் என தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US