பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா.. ஒரே படத்தில் உச்சம்

By Parthiban.A Apr 08, 2024 10:40 AM GMT
Report

நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படம் கோமாளி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பின் பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா.. ஒரே படத்தில் உச்சம் | Pradeep Ranganathan Huge Salary For His Next

சம்பளம்

அடுத்து பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிறார்.

அவர் இயக்க இருக்கும் படத்திக்காக 10 கோடி ருபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா.. ஒரே படத்தில் உச்சம் | Pradeep Ranganathan Huge Salary For His Next

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US