சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படத்தில் லவ் டுடே பிரதீப்.. அட்ராசக்க இப்படியொரு கதையா, வேற லெவல்
பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே படத்தின் வெற்றிக்குப்பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகும் படத்தின் அறிவிப்பு குறித்து இதுவரை வெளிவரவில்லை.
அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், உறுதி செய்யப்பட்ட சில தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்புகள் என்கின்றனர். சுமார் ரூ. 60 கோடி பட்ஜட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு LIC - Love Insurence Company என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.
இப்படத்தின் கதையை முதன் முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 17வது படமாக உருவாகவிருந்து அதன்பின் கைவிடப்பட்டது.

அந்த கதையை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளாராம். 2030ல் நடக்கும் பாண்டஸி நிறைந்த கதை தான் இப்படம் என்கின்றனர்.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan