லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின் அண்மையில் வெளிவந்த லவ் டுடே படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இப்படத்தின் மாபெரும் வெற்றி பிரதீப் ரங்கநாதனை தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் இந்தியளவிலும் பிரபலப்படுத்தியுள்ளது.

விரைவில் லவ் டுடே படம் ஹிந்தி டப் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கும் சுமார் ரூ. 44.8 கோடி வரை லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் முதன் முதலில் இப்படத்தை கமிட் செய்யும்பொழுது, ரூ. 70 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலான ரூ. 80 லட்சம் கொடுத்துள்ளது. இதன்மூலம் லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri