நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி, ரசிகர்கள் செம ஷாக்
instagram
vijay tv
pragathi
super singer
viral photo
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளின் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பிரகதி.
ஆம் பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில், இவர் பின்னணி பாடலை பாடியுள்ளார்.
பின்னணி பாடகி பிரகதி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, இணையத்தை அதிர வைத்துள்ளார் பிரகதி.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US