ஹீரோயினே தோற்று விடுவார்கள், Super Singer பிரகதி போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

photoshoot supersinger pragathiguruprasad
By Yathrika Feb 15, 2022 06:10 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பு குறையவே குறையாது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

இதுவரை பெரியவர்கள், சிறியவர்கள் என ஏகப்பட்ட சீசன்கள் வந்துவிட்டன, அப்போதும் இதில் பங்குபெற லட்சக்கணக்கானவர்கள் போட்டிபோட்டு வருகிறார்கள். தற்போது சிறியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முன்பு ஒளிபரப்பான ஒரு சீசனில் பங்குபெற்று மக்களின் மனதில் நின்றவர் பிரகதி. இவர் இப்போது வெளிநாட்டில் தனது இசை பயணத்தை தொடர்ந்து வருகிறது. இடையில் நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்டும் செய்வார்.

அப்படி அண்மையில் அவர் மாடனான கருப்பு உடையில் எடுத்த ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். செம லுக், நீங்கள் இப்படி காணப்படுகிறீர்கள் என நிறைய கமெண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படம்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US