மார்டன் உடையில் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி.. இணையத்தில் செம வைரல்
super singer
pragathi guruprasad
instagram viral pic
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளின் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி.
சூப்பர் சிங்கரில் மட்டுமல்லாமல், பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களிலும், இவர் பாடியுள்ளார்.
பின்னணி பாடகியாக இருக்கும் பிரகதி, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US