இணையத்தில் சென்சேஷ்னல் ஆன சூப்பர் சிங்கர் பிரகதியின் புடவை புகைப்படம்..

Pragathi
By Jeeva Oct 31, 2021 08:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளின் ஒன்று சூப்பர் சிங்கர்.

இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பிரகதி.

ஆம் பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில், இவர் பின்னணி பாடலை பாடியுள்ளார்.

பின்னணி பாடகி பிரகதி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் மிக வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள பிரகதியின் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த போட்டோஸ் 

இணையத்தில் சென்சேஷ்னல் ஆன சூப்பர் சிங்கர் பிரகதியின் புடவை புகைப்படம்.. | Pragathi New Photo Shoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US