ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சீரியல் நடிகர் பிரஜன்.. ஷாக்கான ரசிகர்கள்
காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், சின்னத்திரை நடிகர் பிரஜன்.
இவர் சீரியல் நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளனர்.
இவர் இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் நடிகர் பிரஜன் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரஜனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி, அனைவரையும் ஷாக்காக வைத்துள்ளது.
ஆம், முறுக்கு மீசை, நீண்ட தாடி என ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகர் பிரஜன். இதோ அந்த புகைப்படம்..

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri