Ghilli பாத்துட்டு என்ன Love பண்ணுறேன்னு ஒரு Lady சண்டைக்கு வந்து.. Prakash Raj Exclusive Interview

By Yathrika May 04, 2024 05:30 PM GMT
Report

பிரகாஷ் ராஜ்

செல்லமே நீங்களே என இந்த வீடியோவை பார்த்ததுமே எல்லோருக்கும் புன்னகை வந்திருக்கும்.

இப்போது திரையரங்குகளில் விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் விஜய்யை தாண்டி மிகவும் ஹைலைட்டான கதாபாத்திரம் என்றால் அது பிரகாஷ் ராஜ் வேடம் தான். 

செல்லமே, செல்லம் என அவர் படத்தில் த்ரிஷாவை அழைத்தது இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 

கில்லி ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஸ் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு Exclusive பேட்டி கொடுத்துள்ளார். அதில் கில்லி, விஜய்யின் அரசியல் என்ட்ரி என பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். 

இதோ வீடியோவை காணுங்கள், 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US