நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா - என்னது, அவரும் நடிகை தானா
வில்லத்தனமான நடிப்பினால் தென்னிந்திய திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இவர் நடிப்பில் தற்போது கே.ஜி.எப் 2, புஷ்பா, அண்ணாத்த, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
ஆனால் 2009ஆம் ஆண்டு இவ்விருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகர் பிரகாஷ், பொன்னி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி லலிதா குமாரி தமிழில் வெளியான புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனையின் புகைப்படம்..

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
