மகனின் அழகிய வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்.. இதோ பாருங்க
பிரகாஷ் ராஜ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அடுத்ததாக இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
15 ஆண்டுகள் நீடித்த இந்த திருமணம் வாழ்க்கை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
மகனின் அழகிய வீடியோ
பின் பொன்னி வர்மா என்பவரை 2010ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதந்த் எனும் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Boys day out .. quality time with my son … ??? you all have a great day with your loved ones too. #justasking pic.twitter.com/xmRKHviGpb
— Prakash Raj (@prakashraaj) April 11, 2023
சூர்யா 42 பட ஹீரோயின் திஷா பாட்னியின் எல்லைமீறிய கவர்ச்சி போட்டோஷூட்