செம வசூல் வேட்டையில் நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்... மொத்த வசூல்?

Report

அந்தகன்

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் நடிகராக ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று இருந்தவர்.

அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான், இப்போதும் இளைஞர்களின் பிளே லிஸ்டில் முக்கியமாக இருக்கும்.

செம வசூல் வேட்டையில் நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்... மொத்த வசூல்? | Prashanth Andhagan Movie Bo Details

தற்போது இவரது நடிப்பில் அந்தகன் படம் வெளியாகியுள்ளது, இப்படம் ஹிந்தியில் செம ஹிட்டடித்த படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார், இதில் சிம்ரன், ப்ரியா ஆனந்த் போன்றோரும் நடித்துள்ளனர்.

கோலாகலமாக நடந்த 9வது வருட விஜய் டெலிவிஷன் விருது... சிறந்த நாயகன், நாயகி முழு லிஸ்ட் இதோ

கோலாகலமாக நடந்த 9வது வருட விஜய் டெலிவிஷன் விருது... சிறந்த நாயகன், நாயகி முழு லிஸ்ட் இதோ

பாக்ஸ் ஆபில்

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அந்தகன் நல்ல வரவேப்றை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US