டாப் ஸ்டார் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் - வேற லெவல் அறிவிப்பு

master prashanth simran poovaiyar anthagan
By Kathick Apr 14, 2021 09:20 AM GMT
Report

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அந்தாதூன்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US