ஜீன்ஸ் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. பிரஷாந்த் கிடையாதாம்

By Kathick Jul 17, 2022 05:50 AM GMT
Report

ஜீன்ஸ்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று ஜீன்ஸ். இப்படத்தில் பிரஷாந்த் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். மேலும் நாசர், லட்சுமி, ராதிகா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

ஜீன்ஸ் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. பிரஷாந்த் கிடையாதாம் | Prashanth Is Not First Choice For Jeans Movie

முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவரா

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கவிருந்தது பிரஷாந்த் கிடையாதாம். ஆம், இப்படத்தில் அஜித் தான் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால், அப்போது ஏற்பட்ட சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் பிரஷாந்த் இப்படத்தில் கமிட்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US