கேஜிஎப் இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா அஜித்? உண்மை இதுதான்

By Parthiban.A Jul 26, 2024 05:17 PM GMT
Report

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்தபிறகு அஜித் கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் இணையப்போகிறார் என சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அஜித்தை வைத்து மொத்தம் இரண்டு படங்களை அவர் இயக்க போகிறார். ஒன்று அஜித் மட்டும் மெயின் ரோலில் நடிக்கும் படம் என்றும், மற்றொன்று கேஜிஎப் 3 என்றும் தகவல் பரவியது.

கேஜிஎப் இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா அஜித்? உண்மை இதுதான் | Prashanth Neel Not Directing Ajith Manager Clarify

முடிஞ்சா தடுத்து பாரு.. ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கத்தை எச்சரித்த விஷால்

முடிஞ்சா தடுத்து பாரு.. ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கத்தை எச்சரித்த விஷால்

உண்மை இல்லை

இந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என அஜித்தின் மேனேஜர் கூறி இருக்கிறார். "அஜித் மற்றும் பிரஷாந்த் நீல் சமீபத்தில் சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர்கள் படத்திற்காக சந்திக்கவில்லை."

"இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்கள் கூட்டணி சேர்வதாக வந்த செய்தி உண்மை இல்லை" என அவர் கூறி இருக்கிறார். 

கேஜிஎப் இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா அஜித்? உண்மை இதுதான் | Prashanth Neel Not Directing Ajith Manager Clarify

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US