விஜய் டிவியின் புது சீரியல்! டைட்டில் இதுதான்? அதிலும் பாரதி கண்ணம்மா லிங்க்
விஜய் டிவி
தற்போது எல்லா சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். சன் டிவி மற்றும் ஜீ தமிழ் இரவு 9 மணி ஸ்லாட்டில் புது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டன, ஆனால் விஜய் டிவியில் மட்டும் பாரதி கண்ணம்மா தொடர் தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா எப்போது முடியும் என்று தான் ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
புது சீரியல்
இந்நிலையில் பாரதி கண்ணம்மா இயக்கி வரும் பிரவீன் பெனட் தற்போது விஜய் டிவிக்காக ஒரு புது சீரியலை இயக்க தொடங்கி இருக்கிறார். அதற்கு "மகாநதி" என பெயர் சூட்டி இருக்கிறார்கள் என தகவல் வந்திருக்கிறது.
அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பதிவிட்டு "Something new" என பிரவீன் பெனட் தெரிவித்து இருக்கிறார். 3
மேலும் சீர்யல் ப்ரொமோவும் தற்போது வெளிவந்து இருக்கிறது.