மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்- இதோ பாருங்கள்

serials bharathikannamma bk praveenbennett saipramoditha
By Yathrika Feb 17, 2022 04:40 AM GMT
Report

பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொடர். இதில் நடிகர்கள் பலர் மாற்றப்பட்டு இப்போது தான் கதை கொஞ்சம் விறுவிறுப்பை நோக்கி செல்கிறது.

கடந்த வாரங்கள் எல்லாம் பாரதி ஒரு டுவிஸ்ட் வைத்து கதையை ஓட்ட இப்போது கண்ணம்மா பிறந்தநாள் வைத்து கதை நகர்கிறது. ஆக மொத்தத்தில் இயக்குனர் இப்போதைக்கு உண்மையை வெளிக்கொண்டு வர மாட்டார் என்பது நன்றாக தெரிகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வருவது பிரவீன் பென்னட், இவர் ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு சீரியல்களையும் இயக்கி வருகிறார்.

பிரவீன் அண்மையில் தனது மனைவியுடன் துபாய் சென்றுள்ளார், அங்கு இருவரும் எடுத்துக் கொண்ட ஒரு ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள். 

மனைவியுடன் ரொமாண்டிக் புகைப்படம் எடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்- இதோ பாருங்கள் | Praveen Bennett Romantic Photo With Wife

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US