வாரிசு மற்றும் துணிவு படங்கள் ப்ரீ புக்கிங் மூலம் எவ்வளவு வசூல்- அதிகம் கலெக்ஷன் செய்தது எந்த படம்?
வாரிசு Vs துணிவு
அஜித்-விஜய் ரசிகர்கள் தான் தமிழ் சினிமாவில் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய்கிறார்கள்.
இப்போது கூட அஜித்-விஜய் ரசிகர்கள் துணிவு மற்றும் வாரிசு படத்தை பெரிய அளவில் வரவேற்றுள்ளார்கள்.
இரு படங்களின் FDFS காட்சிகள் எல்லாம் சூப்பராக முடிந்துவிட்டது, ரசிகர்களும் படத்தை பார்த்த பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.
ப்ரீ புக்கிங்
இரண்டு படங்களுக்கும் செம மாஸான ப்ரீ புக்கிங் நடந்துள்ளது.
அதன்படி ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உயரிய விருதை பெற்ற ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம்- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
