Enjoy Enjaami பாடலுக்கு கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை சமீரா- வீடியோவுடன் இதோ

heroine pregnant serials sameera enjoyenjaami
By Yathrika Apr 21, 2021 04:50 AM GMT
Report

சீரியல் நடிகைகள் இப்போது மக்கள் அதிகம் பேசப்படுபவர்களாக உள்ளனர். அப்படி பகல் நிலவு என்கிற சீரியல் மூலம் தமிழ் மக்களக்கு பரீட்சயப்பட்டவர் சமீரா.

இவர் அன்வர் என்கிற சீரியல் நடிகரை நீண்ட காலமாக காதலித்து வந்த கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

தற்போ இவர்கள் மக்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியை கூறியுள்ளனர். அதாவது சமீரா கர்ப்பமாக இருக்கிறாராம், இதனை அவர்கயே கியூட் புகைப்படங்கள் மூலம் அறிவித்தார்கள்.

இந்த நிலையில் நடிகை சமீரா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் Enjoy Enjaami பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US