கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால்.. கையில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்

By Kathick Mar 21, 2024 03:00 AM GMT
Report

அமலா பால்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பால், வெப் தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய காதலரான ஜகத் தேசாய் என்பவருடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால்.. கையில் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் | Pregnant Amala Paul Photo With Baby

எனக்கு பிறந்த மகன் தானா என சந்தேகப்பட்டேன்! DNA பரிசோதனை செய்தேன்.. மகன் குறித்து பேசிய நடிகர் அப்பாஸ்

எனக்கு பிறந்த மகன் தானா என சந்தேகப்பட்டேன்! DNA பரிசோதனை செய்தேன்.. மகன் குறித்து பேசிய நடிகர் அப்பாஸ்

இதன்பின், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். சமீபத்தில் club தனது கணவருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

கையில் குழந்தையுடன் அமலா பால்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரமான அமலா பால், தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால், தனது கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் 2 ஹாப்பி கிட்ஸ் என கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US