பாலிவுட் சினிமாவில் இளம் தமிழ் நடிகை.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா

By Kathick Mar 05, 2026 09:00 AM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன்

கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். தனது முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், அடுத்ததாக சாய் அப்யங்கர் உடன் இணைந்து ஆச கூட ஆல்பன் பாடலில் நடனமாடியது படு வைரலானது. கிட்டத்தட்ட இதுவரை இந்த பாடல் Youtube-ல் 371 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

பாலிவுட் சினிமாவில் இளம் தமிழ் நடிகை.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Preity Mukhundhan Bollywood Entry With This Hero

இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த கண்ணப்பா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான சர்வம் மாயா படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாலிவுட் சினிமாவில் இளம் தமிழ் நடிகை.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Preity Mukhundhan Bollywood Entry With This Hero

அடுத்ததாக தமிழில் அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

பாலிவுட் சினிமாவில் இளம் தமிழ் நடிகை.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Preity Mukhundhan Bollywood Entry With This Hero

பாலிவுட் 

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் இளம் தமிழ் நடிகை.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா | Preity Mukhundhan Bollywood Entry With This Hero

பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் ஆர்யன் உடன் இணைந்து இப்படத்தில் ப்ரீத்தி நடிக்கப்போவதாக கூறுகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம் என்கின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US