3 கோடி பட்ஜெட்.. 40 மடங்கு வசூல் செய்த படம்
By Parthiban A
பல நூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களே தியேட்டரில் பெரிய அளவில் வசூலை குவிக்க திணறுகின்றன. ஓடிடியின் ஆதிக்கம் அதிகமான பிறகு சினிமா துறையினர் பலரும் சொல்லும் குற்றச்சாட்டு இது.
ஆனால் பல சின்ன பட்ஜெட் படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை குவித்து பெரிய அளவில் லாபத்தை கொடுத்து இருக்கின்றன.
அந்த லிஸ்டில் தற்போது லேட்டஸ்ட் என்ட்ரி பிரேமதா ஊரலி என்ற கன்னட படம் தான்.

3 கோடி பட்ஜெட்
வெறும் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட படம் தான் பிரேமதா ஊரலி. அந்த படம் தற்போது 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. 40 மடங்கு லாபம் கொடுத்து கன்னட சினிமாவில் புது சாதனை செய்யப்பட்டு உள்ளது.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் IBC Tamilnadu
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US