முதன்முறையாக ஓட்டுபோட வராத கேப்டன் விஜயகாந்த்- ஏன் தெரியுமா, அவரது மனைவி கூறிய காரணம்

election vote premalatha vijayakanth captain
By Yathrika Feb 19, 2022 06:40 AM GMT
Report

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. காலை முதல் மக்கள் தங்களது கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

பிரபலங்கள் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் என பலரும் ஓட்டுபோட்டுள்ளனர்.

இந்தியா நம் தாய்நாடு என்று எப்போதும் நாட்டை பற்றிய சிந்தனைகள் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் நாட்டுப்பற்றை அதிகரித்தவர் விஜயகாந்த்.

அவர் முதன்முறையாக ஓட்டு போட வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பிரேமலதா பேட்டியில், நான் எனது மகன்கள் ஓட்டு போட்டுவிட்டோம். கேப்டன் வராததற்கு காரணம் கொரோனா நோய் தொற்று அதிகரித்திருப்பது தான்.

மருத்துவர்கள் கூறிய அறிவுரையால் அவர் ஓட்டுபோட வரவில்லை என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US