பீஸ்ட் படத்தில் இதை தவறாக காட்டியுள்ளனர் - விஜயகாந்த் மனைவியின் அதிரடி பதில்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் பேராதரவை பெற்றுள்ள பீஸ்ட் முதல் நாள் தமிழ்நாடு வசூலில் சாதனை படைத்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி பிஸ்ட கலவையான விமர்சனங்களை அதிகமாக பெற்றுள்ளதால் இனி இப்படம் இந்தளவிற்கு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் பீஸ்ட் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அவர் "பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிளாக காட்டுவது தவறு" என கூறியுள்ளார்.
KGF 2 படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு