விஜயகாந்த் இறந்தபின் மனைவி செய்திருக்கும் உருக்கமான விஷயம்! - வீடியோ

By Parthiban.A Feb 05, 2024 02:13 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமான நிலையில் இறுதி சடங்கில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பின் அவரது மனைவி உருக்கமாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

விஜயகாந்த் இறந்தபின் மனைவி செய்திருக்கும் உருக்கமான விஷயம்! - வீடியோ | Premalatha Tatoo Vijayakanth Tatoo In Hand

டாட்டூ

விஜயகாந்த் முகத்தை அப்படியே தனது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.

அந்த வீடியோவை விஜயகாந்தின் மகன் வெளியிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US