பிரேம்ஜிக்கு திருமணம்.. எப்போது தெரியுமா? அவரே போட்டிருக்கும் பதிவு வைரல்
நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது 44 வயதாகும் நிலையில் இதுவரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அவரை பற்றி காதல் கிசுகிசுக்கள் சில முறை வந்திருந்தாலும் அவை வதந்தி என இறுதியில் அவர் விளக்கம் கொடுத்துவிடுவார்.
அவரது அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களில் தவறாமல் நடித்து வரும் அவர் தன்னை சிங்கிள் என பெருமையாகவே சொல்வதை பார்த்திருப்போம்.
இந்த வருஷம் திருமணம்
இந்நிலையில் இன்று 2024 புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் வெங்கட் பிரபு ட்விட்டரில் வாழ்த்து பதிவை போட்டிருக்கிறார். இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்வேன் எனவும் கூறி இருக்கிறார்.
"Happy new year. This year I am getting married. Dot" என அவர் ட்விட் செய்திருக்கிறார். இதோ..
Happy new year. This year I am getting married. Dot.
— PREMGI (@Premgiamaren) January 1, 2024

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
