ஒரு வழியாக காதலில் விழுந்த பிரேம்ஜி, பாடகியை காதலிப்பதாக வெளியான தகவல்..
Premji
maanadu
venkat prabu
premji ammaran
By Jeeva
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.
இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார்.
இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்துகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த பிரேம்ஜி, பாடகி ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கில்லாடி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது.
இதோ அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US