ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

Priyanka nalkari
By Jeeva Jul 19, 2021 12:30 AM GMT
Report

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சின்னத்திரை தொடர் தான் ரோஜா. இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். 

மேலும் மற்ற முன்னணி சீரியல்களுக்கு ரோஜா தொடர் தான் TRP-யில் டப் கொடுத்து வருகிறது. அந்தளவிற்கு இந்த சீரியலை பார்க்கும் கூட்டம் அதிகமாக உள்ளனர். 

இதனிடையே இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ள நடிகை தான் பிரியங்கா நல்காரி.

மேலும் தற்போது பிரியங்கா நல்காரி அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் இருவரும் ஒரே மாதிரி உள்ளார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட்  புகைப்படம்! | Pri Yan Ka Nal Kadi Laysb



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US