தீபாவளியன்று மிகப்பெரும் வசூல் செய்த பிரின்ஸ், சிவகார்த்திகேயன் மாஸ்

By Tony Oct 25, 2022 02:45 AM GMT
Report

பிரின்ஸ் 

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர்.

இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது.

தீபாவளியன்று மிகப்பெரும் வசூல் செய்த பிரின்ஸ், சிவகார்த்திகேயன் மாஸ் | Prince Collection In Deepavali

இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வசூல்

இந்நிலையில் தீபாவளியன்று நேற்று மட்டும் பிரின்ஸ் படம் தமிழகத்தில் ரூ 6 கோடி வசூல் செய்ய, தமிழகத்தில் 25 கோடி உலகம் முழுவதும் இப்படம் ரூ 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளியன்று மிகப்பெரும் வசூல் செய்த பிரின்ஸ், சிவகார்த்திகேயன் மாஸ் | Prince Collection In Deepavali

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US